Tuesday, May 4, 2010

அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி கைது!

ஜெய்பூர்: அஜ்மீர் காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் அக்டோபர் 2007-ல் நடந்த குண்டு வெடிப்பில் மூன்று முஸ்லிம்கள் பரிதாபமாக இறந்தனர். ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப்படை காவலர்கள் கடந்த புதனன்று தேவேந்திர குப்தா என்பவனை கைது செய்ததன் மூலம் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதி பீகாரிலுள்ள முசாபர்பூரைச் சேர்ந்தவன். உடல் நலமில்லாமல் இருக்கும் அவனது தாயைப் பார்ப்பதற்காக அஜ்மீரிலுள்ள பீகார் kanjkku வந்து போவதை சில நாட்களாக கண்காணித்து வந்த காவல் துறையினர் அவனைக் கைது செய்தனர்.

Tuesday, April 27, 2010

நாமும் சாதிக்கலாம்

Campus Front of India நடத்திய naamum சாதிக்கலாம்! மேற்படிப்பு வழிகாட்டி நூல் வெளியீட்டு vizhaa மற்றும் 10th +2 மாணவர் கல்வி வழிகாட்டு முகாம்

23.04.2010 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நல்லாயன் சமூகக் கூடத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் S.சீனிவாசன் எம்.ஏ. எம்.பில்., பேராசிரியர் டாக்டர் எம். செங்குட்டுவன் எம்.எஸ்.சி., M.Phil., B.Ed, Ph.d, PSG கல்லூரி ஆகியோர் கலந்து கொண்டு சிராப்புரை ஆற்றினர்.

முடிவில் ஏ.அசாருதீன் நன்றி கூற விழா inidhae நிறைவு petradhu.

நாமும் saadhikkalaam

நாமும் saadhikkanlam

Monday, April 19, 2010

சசி தரூர் ராஜினாமா

சசி தரூர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று பதவி விலகினார்.

Friday, March 12, 2010

Aarpattam

indru maalai sariyaaga 5.00 manikku kovai senjiluvai sangam munbu POPULAR FRONT OF INDIA sarbaaga JUSTICE RANGANATH MISHRA COMMISSION arikkaiyin padi muslim kalukku 10% ida odhukkeedu vaendi maaperum aarpattam nadaipetradhu. idhil aangalum, pengalumaaga sumaar 1000 paer kalandhu kondanar.
kovai maavatta PFI thalaivar Raja Hussain thalaimai urai aatra, PFI tamil maanila thunai thalaivar A.S.Ismail sirappurai aatrinaar.
kovai maavatta PFI secretary Muhammed Naasar theermaanangalai vaasithu nandri urai aatrinaar.