Tuesday, May 4, 2010
அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி கைது!
ஜெய்பூர்: அஜ்மீர் காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் அக்டோபர் 2007-ல் நடந்த குண்டு வெடிப்பில் மூன்று முஸ்லிம்கள் பரிதாபமாக இறந்தனர். ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப்படை காவலர்கள் கடந்த புதனன்று தேவேந்திர குப்தா என்பவனை கைது செய்ததன் மூலம் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதி பீகாரிலுள்ள முசாபர்பூரைச் சேர்ந்தவன். உடல் நலமில்லாமல் இருக்கும் அவனது தாயைப் பார்ப்பதற்காக அஜ்மீரிலுள்ள பீகார் kanjkku வந்து போவதை சில நாட்களாக கண்காணித்து வந்த காவல் துறையினர் அவனைக் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment